ICC World Cup 2019: India has the highest chances of going to final due to rain.

நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது. இந்தியா கண்டிப்பாக இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றுவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

#indvsnz
#cwc2019